Skip to content
Home » காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்… பொதுமக்கள் 3 பேர் பலி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்… பொதுமக்கள் 3 பேர் பலி

  • by Senthil

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன் புகுந்த இரண்டு நபர்கள் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டங்க்ரி கிராமத்தில் உள்ள 3 வீடுகளை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!