Skip to content

தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழகத்தில் நாளை முதல் 23ம் தேதி வரை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; 20-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°- 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

error: Content is protected !!