திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மத்திய பேருந்து நிலையம் கோயம்புத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றதாக பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சக்திதாசன் (25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…
- by Authour
