Skip to content
Home » ரத்தன் டாடா மறைவு…..மராட்டிய அரசு சார்பில் மரியாதை

ரத்தன் டாடா மறைவு…..மராட்டிய அரசு சார்பில் மரியாதை

  • by Senthil

மும்பையில் ரத்தன் டாடாவின் உடலுக்கு மராட்டிய  முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அவரது உடலுவைக்கப்படும் என்றும், அவரது உடலுக்கு மராட்டிய மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். டாடா இறுதிச்சடங்கில் மத்திய அரசு சார்பில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!