இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ. 2000 நோட்டுக்களை வாங்க கூடாது. எக்காரணத்தை கொண்டும் ரூ. 2000 நோட்டுக்களை வாங்கக்கூடாது. மதுப்பிரியர்கள் தொந்தரவு செய்தால் வங்கியில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். ரூ. 2000 நோட்டுக்களை வாங்கினால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர் பொ’றுப்பில் தீர்வு என கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.