தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் கூறியதாவது… தமிழகத்தில் கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.45ஆயிரம் கோடி. வரும் நிதி ஆண்டில் அது ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வருவாய் 10.2% உயரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:டாஸ்மாக் வருமானம்