தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் குடியரசு தினத்தினை முன்னிட்டு (26.01.2023) (வியாழக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
