Skip to content
Home » தமிழகத்தில் மொத்த வாக்காளர் 6.18 கோடி…. கடந்த தேர்தலை விட 7 பேர் அதிகம்..

தமிழகத்தில் மொத்த வாக்காளர் 6.18 கோடி…. கடந்த தேர்தலை விட 7 பேர் அதிகம்..

  • by Authour

தலைமைச் செயலகத்தில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்..

…மொத்த வாக்காளர்கள் – 6,18,90,348

..பெண் வாக்காளர்கள் 3,14,85,724

..ஆண் வாக்காளர்கள் 3,03,96,330

..மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294

..அதிகபட்சம்: சோழிங்கநல்லூர் – 6,60,419

..குறைந்தபட்சம்: நாகை மாவட்டம் -கீழ்வேளூர் – 1,72,140

கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 7 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது-. சென்னையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *