Skip to content
Home » அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு…

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது தெரிவிக்கபட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், ராணிப்பேட்டையில் இரவு 7 மணி வரை அதிகனமழை பொழியும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *