Skip to content

தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்…..3 அமைச்சர்கள் டிஸ்மிஸ்

  • by Authour

தமிழக அமைச்சரவை இன்று அதிரடியாக மாற்றம் செய்யப்படுகிறது. 2  அல்லது 3 அமைச்சர்கள் நீக்கப்படுகிறார்கள். 3 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  துணை முதல்வராக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் காந்தி,  சி.வெ. கணேசன் மற்றும் ஒருவர் பதவி பறிக்கப்படும் என கோட்டை வட்டாரங்கள்  தெரிவிக்கிறது. அத்துடன் சேலம் ராஜேந்திரன்,  உள்பட 3 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.  பதவி ஏற்பு விழா நாளை  கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!