புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், வேலூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு முதல்வரின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தமிழ்நாடு முதல்வரின் சாதனை புகைப்படங்களை பார்வையிட்ட பொதுமக்கள்…
- by Authour
