தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொறுப்பாளர் அறிமுகம் கூட்டம் கரூர் மாவட்டம் தோகைமலையில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். இதில் கரூர் மாவட்ட பொது செயலாளர் RP. குமார், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல் , பொருளாளர் யுவராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் கட்சியின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் உசிலை சங்கிலிக்கும், மாநில பொது செயலாளர் பி. தில்லை செல்வம், மாநில அமைப்பு செயலாளர் RK ஆனந்த் ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.