Skip to content
Home » தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 9ம் தேதி  கூடும் என ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த நிலையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. இதில் 9 மற்றும் 10ம் தேதிகள் என இரண்டு நாட்கள் மட்டும் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  முதல்நாள் கூட்டத்தில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக அரசு சார்பில்  தனித் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *