செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்
செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர், மின்சார ரெயிலின் லோகோ பைலட்டை தாக்கி, அவரது இருக்கையில் அமர்ந்து மின்சார ரெயிலை இயக்க முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து, அந்த நபருக்கும், ரெயில்வே… Read More »செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்