ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும். புயலாக வலுப்பெற்று… Read More »ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை