சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே. ஆர் ஸ்ரீராம் பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர். மகாதேவன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த பதவிக்கு மும்பை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம்… Read More »சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே. ஆர் ஸ்ரீராம் பதவியேற்பு