ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்நாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றம்..