வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியர் சாவு.. திருச்சியில் சோகம்..
திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 23 வருடங்களாக கணித ஆசிரியராக பாண்டுரங்கன்(55) பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு… Read More »வகுப்பறையில் மயங்கி விழுந்து ஆசிரியர் சாவு.. திருச்சியில் சோகம்..