மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…
கேரளாவில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்களை பணியில் இருந்து விடுவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு… Read More »மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…