ஈரோடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் முடிகிறது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், … Read More »ஈரோடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் முடிகிறது