எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருதுby AuthourDecember 18, 2024December 18, 2024பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘திருநெல்வேலி எழுச்சியும் வஉசியும் 1908’ என்ற நூலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.