தஞ்சையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு… ஒருவர் கைது…
தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி நடுக்குளத்தை சேர்ந்தவர் காதர்செரீப் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் இப்ராகிம் (23) என்பவருடன் ஆட்டோவில் காமராஜ் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழவாசல் ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையை… Read More »தஞ்சையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு… ஒருவர் கைது…