பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு 22ம் தேதி திருமணம்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, இந்தியாவுக்காக ஒலிம்பிக் உள்பட பல்வேறு உலகத்தர பேட்மிண்டன் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கிறார். 29வயதாகும் சிந்துவுக்கு வரும் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் நடக்கிறது.24ம் தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில்… Read More »பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு 22ம் தேதி திருமணம்