தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…
தஞ்சாவூர் தெற்குவீதியில் உள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப் பள்ளியில் 145 வது பள்ளி விளையாட்டு விழா நடந்தது. பள்ளிச்செயலர் தனசேகரன் வாண்டையார் தலைமை வகித்தார். போட்டிகளை அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »தஞ்சை வீரராகவ பள்ளியில் விளையாட்டு விழா…