சாலை விபத்தில் விவசாயி பலி….திருச்சியில் பரிதாபம்..
https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதிருச்சி விமான நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் விவசாயி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிந்தார். திருச்சி செம்பட்டு அருகில் உள்ள திருவளர்ச்சிப்பட்டி ,உடையார் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (48). விவசாயியான இவர்… Read More »சாலை விபத்தில் விவசாயி பலி….திருச்சியில் பரிதாபம்..