Skip to content
Home » வாடிப்பட்டி

வாடிப்பட்டி

ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டூவீலர் சர்வீஸ் செய்யும் கடையை நடத்தி வருபவர் சீனிவாசன் (32). அவரது கடையில் பாலமேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் எஸ்எஸ்ஐ அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளுகாக தனது புல்லட்டை… Read More »ஓசியில் டூவீலர் சர்வீஸ்.. எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்.

கள்ளக்காதலியை கொலை செய்து காரில் கடத்தி சென்ற வாலிபர் மற்றும் நண்பன் கைது..

கடலூரைச் சேர்ந்த பிரின்ஸ்(22)  என்ற பெண் தன் கணவருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் அப்பகுதியில் வேலை செய்த மற்றொரு நபருடன் (திவாகர் )கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.… Read More »கள்ளக்காதலியை கொலை செய்து காரில் கடத்தி சென்ற வாலிபர் மற்றும் நண்பன் கைது..