வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டும்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்.
இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் 1991 சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோவையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோசங்களை எழுப்பினர். கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவஹீத்… Read More »வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டும்…. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்பாட்டம்.