கோவையில் 4 நாள் IT ரெய்டு….. ரூ.42 கோடி பறிமுதல்
கோவையில் தொழிலதிபர்கள் வரதராஜன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களில் பாலசுப்ரமணியம் சேலம் அதிமுக பிரமுகர் இளங்கோவன் சம்பந்தி ஆவார். கோவை சிவானந்தா காலனியை… Read More »கோவையில் 4 நாள் IT ரெய்டு….. ரூ.42 கோடி பறிமுதல்