4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் மாவட்டம் திருக்குவலையில் நடைபெறும் காலை உணவு திட்டம் துவக்கி வைப்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தார். பின்னர்… Read More »4 நாள் பயணம்… திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு