திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….
வடசாவித்திரி பூஜை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சாவித்திரியின் மன உறுதியையும், தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள்… Read More »திருச்சியில் வட மாநில பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு….