திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..
திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களுக்கு தீவிர வசூல் பணி நடைபெற்று வருகிறது. 2023 – 2024 ஆம்ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்து வரி ,குடிநீர் கட்டணம், காலி மனை வரி… Read More »திருச்சி மாநகராட்சி வரி வசூல் மையம்…காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை..