ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்கும் சத்யராஜின் போஸ்டர் வெளியீடு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக ‘கூலி’ உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ்,… Read More »ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்கும் சத்யராஜின் போஸ்டர் வெளியீடு