டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி மற்றும் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நேற்று இரவு மோதின. இந்த போட்டி சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்… Read More »டி.என்.பி.எல். இறுதிப்போட்டி.. கோவையை வீழ்த்தி திண்டுக்கல் சாம்பியன்…