திருச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 2வது நாளாக போராட்டம்….
வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். திருச்சி மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு போக்குவரத்து லேபர் யூனியன் மாநில பொருளாளர் சங்கர்… Read More »திருச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் 2வது நாளாக போராட்டம்….