அய்யர்மலையில் ரோப்கார் வசதி….. சோதனை ஓட்டம் நடந்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை. இங்கு 1178 அடி உயர மலை மீது ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல வேண்டுமானால் 1017படிகள் ஏறிச்செல்ல வேண்டும். படிகள் ஏறிச்செல்ல பக்தர்கள்… Read More »அய்யர்மலையில் ரோப்கார் வசதி….. சோதனை ஓட்டம் நடந்தது