மிக்ஜாம் புயல்…ரூ.1487 கோடி நிவாரணம் வழங்கல்…. தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்..
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பேரழிவுக்கு ஆளானது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு… Read More »மிக்ஜாம் புயல்…ரூ.1487 கோடி நிவாரணம் வழங்கல்…. தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல்..