தீபாவளி சிறப்பு பஸ்கள்….. ஒரே நாளில் அரசுக்கு வருமானம் ரூ.11.78 கோடி வருமானம்
தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று விடிய விடிய இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று… Read More »தீபாவளி சிறப்பு பஸ்கள்….. ஒரே நாளில் அரசுக்கு வருமானம் ரூ.11.78 கோடி வருமானம்