மாஸ் காட்டும் ”ஜெயிலர்” ரிலீஸ் தேதியோடு மோஷன் வீடியோ…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல… Read More »மாஸ் காட்டும் ”ஜெயிலர்” ரிலீஸ் தேதியோடு மோஷன் வீடியோ…