ராமநவமி விழா……கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம்….
தென்னிந்தியாவின் அயோத்தி என்றழைக்கப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கொடியேற்றம் கடந்த 22ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து தினமும், பல்வேறு… Read More »ராமநவமி விழா……கும்பகோணம் ராமசாமி கோயில் தேரோட்டம்….