முதல்முறை எம்எல்ஏ.. ராஜஸ்தானின் புதிய முதல்வர் கதை..
ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி தோல்வியடைந்தது. ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்… Read More »முதல்முறை எம்எல்ஏ.. ராஜஸ்தானின் புதிய முதல்வர் கதை..