கொட்டும் பனிமழையில் நிறைவடைந்தது ராகுல் ஒற்றுமை யாத்திரை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில்… Read More »கொட்டும் பனிமழையில் நிறைவடைந்தது ராகுல் ஒற்றுமை யாத்திரை