ஒற்றுமை யாத்திரை 2.0.. ராகுல் மணிப்பூரில் துவங்கினார்..
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை இன்று மணிப்பூரில் துவக்கினார். இந்த 2ம் கட்ட யாத்திரை மும்பை வரை நடைபெறுகிறது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் 2ம் கட்டம்… Read More »ஒற்றுமை யாத்திரை 2.0.. ராகுல் மணிப்பூரில் துவங்கினார்..