அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….
முன்னாள் முதலமைச்சர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் அமைந்துள்ள வீரபூமியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். தந்தையின் பிறந்தாளையொட்டி… Read More »அப்பா.. இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்…. ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் அஞ்சலி….