வருண்காந்தியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? ராகுல் பதில்
பஞ்சாபில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, ஹோஷியார்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவருடைய சித்தப்பா மகனும், பா.ஜனதா எம்.பி.யுமான வருண்காந்தியுடன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:- வருண்காந்தியின்… Read More »வருண்காந்தியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? ராகுல் பதில்