விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்தது. அதி கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளநீர் ஓடுவருகிறது. விக்கிரவாண்டியில்… Read More »விக்கிரவாண்டியில் வெள்ளம்…. பல்லவன், வைகை சோழன் எக்ஸ்பிரஸ்கள் ரத்து