டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக….. தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்
மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய… Read More »டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக….. தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்