சென்னையில் தடம் புரண்ட ரயில்….
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் தடம் புரண்டு விபத்தானது. பணிமனைக்கு சென்ற போது தடம் புரண்ட ரயில். ரயில் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளது. பணிமனைக்கு சென்ற ரயில்… Read More »சென்னையில் தடம் புரண்ட ரயில்….