திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை
திண்டுக்கல் ரவுண்டு ரோடு அருகே ஜி.டி.என்., சாலையில் தொழில் அதிபர் ரத்தினத்தின் தரணி குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 7.30 மணிக்கு இங்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகள் அங்கு திடீர்… Read More »திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை