இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினி ரூ. 10 லட்சம் நிதியுதவி….
இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தங்களது குழந்தைகளின் கல்வி செலவுக்கு கஷ்டப்படுவதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கேள்விப்பட்டுள்ளார். இதனை அடுத்து… Read More »இயக்குநர் சங்கத்துக்கு ஐஸ்வர்யா ரஜினி ரூ. 10 லட்சம் நிதியுதவி….