ரஜினி கோவிலில் புதிய திருவுருவசிலை பிரதிஷ்டை…by AuthourDecember 11, 2024December 11, 2024திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி திருக்கோவிலில் ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைப்பட பாத்திரத்தின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.